அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்; ஃபேமிலி பங்ஷன்; எங்கே நடந்தது தெரியுமா?

‘வலிமை’ படத்தை அடுத்து மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அஜித்- ஷாலினி ‘நடிப்பது என் தொழில்.. குடும்பம் என் பர்சனல்’ என்ற பாலிஸி கொண்டவர் அஜித். ஆகவே தனது குடும்பத்தினர் குறித்த விபரங்களை எல்லாம் பர்சனலாகவே பாதுகாத்து வைத்திருப்பார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. அன்று தன் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள். கொரோனா … Read more

சென்னை முதல் நாகர்கோவில் மாநகராட்சி வரை..! – திமுக மேயர், துணை மேயர் வேட்பாளர் லிஸ்ட்! – முழு விவரம்

சென்னை மாநகராட்சி சென்னை மாநகர மேயர் வேட்பாளராக திருமதி பிரியாவும் துணை மேயர் வேட்பாளராக மகேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மதுரை மாநகராட்சி மதுரை மாநகர மேயர் வேட்பாளராக இந்திராணி அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை திருச்சி மாநகராட்சி திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக அன்பழகனும் துணை மேயர் வேட்பாளராக திவ்யா தனக்கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மாநகர மேயர் வேட்பாளராக பி.எம் சரவணனும் துணை மேயர் வேட்பாளராக கே.ஆர் ராஜூவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி கோவை மாநகராட்சி … Read more

பாலா – சூர்யா படம் Exclusive: சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்!

அடுத்த அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் சூர்யா. பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸை நோக்கி பறக்கிறது. இதற்கிடையே பாலாவின் படத்திற்காக சூர்யா தனது ஹோம் ஒர்க்கைத் தொடங்கிவிட்டார். பாலா- சூர்யா கூட்டணியை மீண்டும் தொடங்கி வைத்தவர் சிவகுமார். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மாயாவி’ (தயாரிப்பு) படங்களின் மூலம் சூர்யாவின் நடிப்புத்திறமையை மெருக்கேத்தியதில் பாலாவுக்கு பெரும்பங்கு உண்டு. மீண்டும் பாலாவுடன் படம் என முடிவானதும், ”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர், ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து … Read more

"கடந்த 32 வருடங்களாக…" ரசிகரின் கேள்வி; ஷாருக் கானின் பதில்!

ஷாரூக் கான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர். பதான் படத்தின் டீசரை வெளியிட்ட பிறகு 10 நிமிடங்களுக்கு Ask Me Anything பகுதியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். ரசிகர்கள் சராமாரியாக பால் போட எல்லாவற்றையும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார், ஷாரூக். “இத்தனை நாட்களாக எங்க போனீங்க” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டிருந்தார். ட்விட்டரில் பல நாட்களாக ஷாரூக்கை காணவில்லை. அந்தக் கேள்விக்கு ‘என்னுடைய எண்ணங்களுக்கு…’ எனப் பதிலளித்திருக்கிறார். அமீர்கானின் லால் சிங்க் சத்தா படம் … Read more

இன்சமாம் எனும் இன்ஸ்பிரேஷன்: நிஜமாகவே ரன் அவுட்தான் இவரின் அடையாளமா? தரவுகள் சொல்லும் வேறு கதை!

இன்சமாம் உல் ஹக் இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது? அவர் அடித்த 20,580 சர்வதேச ரன்கள், 32 சதங்கள், நியூசிலாந்துக்கு எதிரான அந்த முச்சதம், ’92 உலகக் கோப்பை செமி பைனல் இன்னிங்ஸ் – இது எதுவுமே ஞாபகம் வந்திருக்காது. இன்சமாம் – இந்தப் பெயரைப் பார்த்ததும் அவருடைய உருவம் ஞாபகம் வந்திருக்கும். அவரோட உருவம் ஞாபகம் வந்திருந்தாலும் பரவாயில்லை, ஜான்டி ரோட்ஸ் முகம் கூட ஞாபகம் வந்திருக்கும். இன்சமாமை ரன் அவுட் … Read more

முந்தும் முன்னாள் எம்எல்ஏ… உறவினரை முன்னிறுத்தும் சிட்டிங் எம்எல்ஏ! -பரபரக்கும் ஓசூர் மேயர் ரேஸ்

பழைமையும், பெருமையும் தாங்கிப்பிடிக்கும் வணிக வீதிகளையும் சந்தைகளையும் கொண்ட ஓசூர் மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தி.மு.க புள்ளிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஓசூர் 2019-ல்தான் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 45 வார்டுகளை உள்ளடக்கி, முதல் முறையாக மாமன்ற தேர்தலைச் சந்தித்த இந்த மாநகராட்சியும் தி.மு.க-வின் வசமாகியிருக்கிறது. தி.மு.க 21 வார்டுகளிலும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க 16 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 … Read more

இன்றைய ராசி பலன் | 03/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

“இந்திய மாணவரின் மரணத்துக்கு நீட் தான் காரணம்" – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டம்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவம் பயிலும் மாணவர், உக்ரைனில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி , “நவீன் மரணத்துக்கு நீட் தான் காரணம்” என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 96 சதவிகிதமும், பி.யூ.சி-யில் 97 சதவிகிதமும் மதிப்பெண் பெற்ற நவீனுக்கு இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், … Read more

தேனி நகராட்சியில் பிரிட்டிஷ்… கடவுள் கவுன்சிலர்கள்! – பதவியேற்பு விழா சுவாரஸ்யம்!

தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி அல்லிநகரம், போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர்களும், பூதிப்புரம், வடுகபட்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக 6 நகராட்சி தலைவர் பதவிகிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடவுள் இந்நிலையில், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 … Read more

`பெரியார் டு உதயநிதி…' – மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்!

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோது பிரதான கட்சியினரைவிட சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களே அதிக கவனம் ஈர்த்தனர். மு.க.ஸ்டாலின் படத்துடன் வந்த உறுப்பினர் லக்‌ஷிகாஸ்ரீ நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் என 322 உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில், திமுக சார்பில் 67, காங்கிரஸ் சார்பில் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேரும், … Read more