சென்னை முதல் நாகர்கோவில் மாநகராட்சி வரை..! – திமுக மேயர், துணை மேயர் வேட்பாளர் லிஸ்ட்! – முழு விவரம்

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகர மேயர் வேட்பாளராக திருமதி பிரியாவும் துணை மேயர் வேட்பாளராக மகேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகர மேயர் வேட்பாளராக இந்திராணி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக அன்பழகனும் துணை மேயர் வேட்பாளராக திவ்யா தனக்கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி

திருநெல்வேலி மாநகராட்சி

திருநெல்வேலி மாநகர மேயர் வேட்பாளராக பி.எம் சரவணனும் துணை மேயர் வேட்பாளராக கே.ஆர் ராஜூவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி

கோவை மாநகராட்சி

கோவைமாநகர மேயர் வேட்பாளராக திருமதி கல்பனாவும் துணை மேயர் வேட்பாளராக வெற்றிச் செல்வனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை

சேலம், திருப்பூர் மாநகராட்சிகள்

சேலம் மாநகர மேயர் வேட்பாளராக இராமச்சந்திரனும் திருப்பூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தினேஷ் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், திருப்பூர்

ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகர மேயர் வேட்பாளராக நாகரத்தினமும் துணை மேயர் வேட்பாளராக செல்வராஜும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு

தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகர மேயர் வேட்பாளராக ஜெகனும் துணை மேயர் வேட்பாளராக ஜெனிட்டா செல்வராஜும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

ஆவடி மாநகராட்சி

ஆவடி மாநகர மேயர் வேட்பாளராக உதயகு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகர மேயர் வேட்பாளராக வசந்தகுமாரி கமலகண்ணனும் துணை மேயர் வேட்பாளராக ஜி. காமராகும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகர மேயர் வேட்பாளராக திருமதி மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்

வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகர மேயர் வேட்பாளராக சுஜாதாவும் துணை மேயர் வேட்பாளராக சுனிலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

கடலூர் மாநகராட்சி

கடலூர் மாநகர மேயர் வேட்பாளராக சுந்தரி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகர மேயர் வேட்பாளராக சண். ராமனாதனும் துணை மேயர் வேட்பாளராக அஞ்சுகம் பூபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி

கும்பகோணம் மாநகர மேயர் வேட்பாளராக தமிழழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம்

கரூர் மாநகராட்சி

கரூர் மாநகர மேயர் வேட்பாளராக கவிதா கணேசனும் துணை மேயர் வேட்பாளராக தாரணி பி சரவணன்னும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்

ஒசூர் மாநகராட்சி

ஓசூர் மாநகர மேயர் வேட்பாளராக திசத்யாவும் துணை மேயர் வேட்பாளராக ஆனந்தையாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர்

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகர மேயர் வேட்பாளராக இளமதியும் துணை மேயர் வேட்பாளராக இராஜப்பாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

சிவகாசி மாநகராட்சி

சிவகாசி மாநகர மேயர் வேட்பாளராக சங்கீதா இன்பம், துணை மேயர் வேட்பாளராக விக்னேஷ் பிரியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி

நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகர மேயர் வேட்பாளராக மகேஷும் துணை மேயர் வேட்பாளராக மேரி பிரின்சியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.