ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்; மா.செ கூட்டத்துக்கு ஏற்பாடு – எடப்பாடிக்கு தலைவலி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வெப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஓபிஎஸ் – ஈபிஸ் மோதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் – ஈபிஸ் எதிரெதிர் அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ்ஸை கட்சியில் … Read more

பிக்பாஸ் வீட்டில் விதிமீறிய ஜனனி எலிமினேட்! தப்பித்த ஏடிகே…கடைசி நேர டிவிஸ்ட்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வார எலிமினேஷனில் ஜனனி மற்றும் ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், குறைவான வாக்குகளை பெற்ற ஜனனி போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் வெளியேறியதை ஜனனி ஆர்மியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரைவிட குறைவான வாக்குகளை பெற்ற ஏடிகே தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், டிஆர்பிக்காக ஜனனி பிக்பாஸ் டீம் வெளியேற்றியிருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதில் ஜனனி வெளியேற்றப்பட்டிருப்பதற்கு … Read more

திடீரென தீப்பற்றி எரிந்த காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் ஸ்டேஷன்! எலும்புக்கூடான பைக்குகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு, சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று  இரவு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் … Read more

நம்பர் 1 அஜித்தும் இல்லை விஜய்யும் இல்லை – அண்ணாமலை சொல்வதை கேளுங்கள்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது.. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை.. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.. … Read more

வட்டி கட்டாததால் பாலியல் வன்புணர்வு… ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

குஜராத்தில் ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் வாங்கிய கடனின் வட்டியை கொடுக்காததால் அவரின் மனைவியை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்துள்ளார்.  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், கடந்த பிப்ரவரி மாதம் அஜித்சிங் சாவ்தா என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடனாக வட்டிக்கு வாங்கியுள்ளார். அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பி அளிக்க முடியாததால், தினமும் ரூ. 1500 வட்டியாக தரவேண்டும் என அஜித்சிங், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார்,.  அப்போது, அந்த ஆட்டோ … Read more

வனிதா திருமணம்… பிரபல நகைச்சுவை நடிகர் கைது…

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் விஜயன் (31). இவர் பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் பிரபலமானவர். இவர் பிரபல யூ-டியூபர் சூர்யா தேவியுடன் நண்பராக இருந்து வந்தார்.  அப்போது, 2020ஆம் ஆண்டு திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை வைத்து, நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு ஆதராவாகவும், சூர்யா தேவி வனிதாவிற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர்.  இதில், நாஞ்சில் விஜயனுக்கும், சூர்யா தேவிக்கும் … Read more

குழந்தையின் முகத்தை காட்டிய காஜல் – ரசிகர்கள் வாழ்த்து

காஜல் அகர்வால் 2004ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.  இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு  அக்டோபர் 30ஆம் தேதி அவரது காதலரான கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வருட … Read more

ஆன்லைன் ரம்மிக்கு பிரபலங்கள் கூவுகிறார்கள் – மூத்த நடிகர் காட்டம்

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் ராஜ்கிரண். அவரது நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.குறிப்பாக சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த முத்தையா கதாபாத்திரம் ஒரு க்ளாஸிக். அதேபோல் நந்தா படத்தில் அவர் ஏற்றிருந்த பெரியவர் கதாபாத்திரமும். ராஜ்கிரண் நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் அவர் தனித்து தெரிகிறார். வேட்டி சம்பந்தமான விளம்பரங்கள் பற்றி ராஜ்கிரண் கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்தச் சூழலில் ஆன்லைன் ரம்மி குறித்து … Read more

CM Stalin School Reunion – பால்ய நண்பர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன். பள்ளிப்பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். இந்த பள்ளியில் சேர்வதற்கு தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை, இந்த பள்ளியில் நான் படித்தபோது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பள்ளியில் அமைச்சரின் மகன் என்று … Read more

துணிவு Vs வாரிசு… எனக்கு பயமாக இருக்கிறது – சரண்டர் ஆன தில்ராஜு

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் மோதலுக்கு தீனி போடும் வகையில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட … Read more