ஆ.ராசாவை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் – செல்லூர் ராஜூ தடலாடி

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் இன்று (செப். 22) கலந்துகொண்டார். அப்போது பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  ‘ஆ.ராசாவின் தாய் வருத்தப்பட வேண்டும்’ அப்போது பேசிய அவர்,”ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜாதான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கும் வகையில் ஆ.ராசா … Read more

தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்

ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி, தனது பெற்றோருடன் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரின் பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதே. மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் குற்றம் சாட்டி இந்த சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.  போலீஸ் காவலில் … Read more

SDPI: அரசு முகமைகளை கைப்பாவையாக பயன்படுத்தி அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் பாஜக

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று அதிகாலையில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைசி கடுமையாக சாடியுள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் முற்றாகத் தோற்றுப்போய்விட்ட கேடுகெட்ட பாசிச ஆட்சி, ஆட்சியில் தங்களின் தோல்வியை மறைக்க நாட்டின் நிழல் எதிரியை உருவாக்குகிறது என்று எஸ்.டி.பி.ஐ தலைவர் குற்றம் சாட்டுகிறார்.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்களும், … Read more

இணையத்தில் வெளியான ஜெயிலர் வீடியோ – படக்குழு அதிர்ச்சி

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையெ விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. ரசிகர்களால பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக … Read more

சென்னை: பள்ளி வாகனத்தின் எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயம்

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளை பழைய பெருங்களத்தூர்,பாரதிநகர்,கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி மினி வேன் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மினி வேன் பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேனில் எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த 7 வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழே விழுந்தார். … Read more

'அவர்களின் மனநிலைதான் முக்கியம்…' பணியாளர்களுக்கு 11 நாள் லீவு கொடுத்த நிறுவனம்!

நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, தீபாவளி  என பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. முன்பு, பண்டிகை காலங்களில் கடை வீதிகள் அனைத்தும் பரபரப்பாக காணப்படும். துணிக்கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகைகளுக்கு ஒரு மாதத்தில் இருந்தே மக்கள் தங்களின் தேவையானவற்றை வாங்குவதற்கு முட்டிமோதி வருவார்கள். தற்போது, கடை வீதிகள் மட்டுமின்றி, ஆன்லைனும் பரபரப்பாகவே காணப்படுகிறது. ஆன்லைன் விற்பனை தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தற்போது தள்ளுபடிகளை அறிவித்து … Read more

சில்க் ஸ்மிதா: கோலிவுட்டின் கனவு ராணிக்கு 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சில்க் ஸ்மிதா என்ற பெயரை கேட்டாலே மொத்த கோலிவுட்டும் சிலுக்கும். அந்தளவுக்கு சுமார் 10 ஆண்டுகளாக கோலோச்சிய நாயகி சில்க் ஸ்மிதா. கோலிவுட்டின் தனி ராணியாக வலம் வந்த அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை. 90களில் வெளிவந்த படங்களில் இவரின் ஒரே ஒரு ஆட்டம் இருந்தால்போதும் அந்தப் படம் வசூல் ஹிட் நிச்சயம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இதனால், அவரின் திரைப்பயணம் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சில்கின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த … Read more

Indian2: செட்டுக்கு கமல் வந்தாச்சு… கதையை விளக்கிய சங்கர்

லைகா புரொடக்ஷனில் விறுவிறுப்பாக உருவாகி கைவிடப்பட்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் மீண்டும் கூடியிருக்கும் இந்தியன் 2 படக்குழு, எஞ்சிய காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சென்னையில் சூட்டிங் தொடங்கியது. ஆனால், அந்த படப்பிடிப்பில் கதையின் நாயகனாக கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து  குஷியில் இருந்த கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்க சென்றார். அங்கு அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணியாற்றிய ஹாலிவுட் … Read more

Weather Report: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை தகவல் இதோ

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.09.2022 மற்றும் 23.09.2022 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022, 25.09.2022 மற்றும் 26.09.2022 ஆகிய தேதிகளில் … Read more

Neptune: நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் அவிழ்க்கும் ஜேம்ஸ் வெப்

James Webb Telescope Image Of Neptune: நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைகாட்சி புகைப்படங்களாக பதிவு செய்து அனுப்பி உள்ளது. 2022  செப்டம்பர் 21ம் நாளன்று நாசா வெளியிட்ட இந்த புகைப்படம் வைரலாகிறது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், நெப்டியூனின் வளையங்களைக் காட்டுகிறது.  மிகவும் அதிக உயரத்தில் உள்ள மீத்தேன்-பனியைக் காட்டும் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரகாசமான புள்ளிகளின் வரிசையைக் காட்டும் படம் இது என்பதால் அனைவருக்கும் இது … Read more