உறக்கத்தில் இருந்த நபரை பாலியல் வன்கொடுமை செய்த பிரிட்டிஷ் எம்பி இம்ரான் கான்
பிரிட்டனில் ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு பார்ட்டிக்குப் பிறகு, கஞ்சா மற்றும் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில், தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. வேக்ஃபீல்ட் கன்சர்வேடிவ் எம்.பி.யான இம்ரான் அஹ்மத் கான், ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு இல்லத்தில் ஜனவரி 2008 இல் 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து சவுத்வார்க் … Read more