மற்றுமொரு விலை குறைப்பு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யூரியா உர மூட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உர மூட்டையின் விலையை குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. குறைக்கப்படும் தொகை இதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Source link