செயலியை டெலிட் செய்வதற்கு முன் கவனம்! 4 விஷயங்களை மறக்காதீர்கள்!
ஒரு செயலியை வெறுமனே இன்ஸ்டால் செய்துவிட்டு, தேவையில்லாதபோது அன்இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் அந்த செயலி நீக்கிவிட்டதாக அர்த்தம் கிடையாது. நீங்கள் டெலீட் செய்தால் கூட அன்இன்ஸ்டால் செய்த செயலியின் எச்சங்கள் உங்கள் மொபைலில் இருந்து கொண்டே இருக்கும். அவை உங்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், ஆனால் உண்மை இதுதான். அதனால் எல்லோரும் செயலியை அன்இன்ஸ்டால் செய்யும் முன் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் … Read more