iPhone 15 : ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு கிடைக்க போகும் 10 புதிய ஃபீச்சர்கள்!
செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஐவாட்ச் ஆகியவை வெளியாக உள்ளது. அதோடு சேர்த்து பல்வேறு புதிய அப்டேட்டுகளும் இந்த மொபைல்களில் வர இருக்கின்றன. குறிப்பாக iOS 17 அப்டேட்டும் இதில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, என்ன புதிய அப்டேட்டுகள் இந்த மொபைல்களில் வர இருக்கிறது, எந்த புதிய ஆப்ஷன்களை ஐபோன் யூசர்கள் பயன்படுத்த போகிறார்கள் என்பதை இந்த … Read more