யப்பா வேற லெவல்.. 9.5 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியிருக்கும் ஷாருக்கான் மகள்.. தந்தைக்கு போட்டியோ

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய

கருப்பண்ணசாமியும் நானும் : பக்தி பரவசத்தில் நடிகை நளினி

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் மனதை நடிப்பால் கிறங்க வைத்த மிடுக்கான நடை, காந்தகண்கள், அழகான நளின சிரிப்புக்கு சொந்தக்காரர் நளினி. ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்து 96 படங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்தவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். நடிகர் ராமராஜனை மணந்ததால் மதுரை மண்ணின் கோயில்களின் பெருமைகளை அறிந்து வைத்திருக்கிறார். மதுரை வந்த அவர் மதுரையில் அவரது ஆன்மிகம் பயணம் பற்றி கூறியது: அழகர்கோவிலில் உள்ள கருப்பண்ணசாமி … Read more

யப்பா அள்ளுதே.. மேக்கப் இல்லாம பிரியங்கா சோப்ரா எப்படி இருக்காங்க பாருங்க.. வேற லெவல்

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகியுள்ளது. பாலிவுட்டில்

சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் – மிஷ்கின்!

எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான் – மிஷ்கின்  

பாப் கட்டிங் ஸ்டைலுக்கு மாறிய ஜோதிகா

நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்கிஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தவர், அதையடுத்து தற்போது தனது தாய்மொழியான ஹிந்தி சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அங்கு அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைந்து சைத்தான் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பாப் கட்டிங் லுக்கிற்கு மாறியிருக்கிறார் ஜோதிகா. அந்த … Read more

அந்த 6 கோடியை என்ன பண்ணீங்க?.. பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் சொன்ன பதிலை கேட்டீங்களா?

சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் கோபி மற்றும் சுதாகர் புதிதாக கோடியில் இருவர் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனலிலேயே அந்த வெப் சீரிஸை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோபி மற்றும் சுதாகர்

ரஷ்யா பறக்கும் ‛தி கோட்' படக்குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக தி கோட். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் கன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் கடைசி வாரத்தில் நிறைவு … Read more

Karthik – நவரச நாயகனிடம் சென்ற சேது கதை.. கார்த்திக் அடித்த நச் கமெண்ட் என்ன தெரியுமா?

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தக் கதையை அதன் இயக்குநர் பாலா எடுத்ததும் விக்ரமிடம் சொல்லவில்லை. முரளி, விக்னேஷ்,

லாரன்ஸ் படத்தை இயக்கும் விஷால் பட இயக்குனர்

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தை விஷாலை வைத்து அயோக்யா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் தான் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சில மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர். 2025ம் ஆண்டு … Read more

SJ Surya: ஆறு ஆண்டுகளாக தயாரித்த ஸ்கிரிப்ட்.. விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்ஜே சூர்யா!

சென்னை: வாலி, குஷி என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் உள்ளிட்டோரை வைத்து படங்களை இயக்கி பிரபல இயக்குநராக பேசப்பட்டவர் எஸ்ஜே சூர்யா. ஒரு கட்டத்தில் தானே ஹீரோவாக நடித்து அடுத்தடுத்த படங்களை கொடுத்த எஸ்ஜே சூர்யா, மான்ஸ்டர், இறைவி உள்ளிட்ட படங்கள் மூலம் முழுநேர நடிகராக மாறியுள்ளார். வில்லன், கேரக்டர் ரோல், ஹீரோ என