Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதன் கேட்ட சம்பளம்… ஆடிப்போன கமல்… அடேங்கப்பா இத்தனை கோடியா?
சென்னை: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவரே ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனால் அவருக்கு அதிகமான ஆஃபர்கள் வர, ஒரு படத்திற்காக பிரதீப் ரங்கநாதன்