ஜஸ்வர்யா மேனனுக்கு ஜாக்பாட்
‛நான் சிரித்தால், தமிழ்படம் 2' ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‛ஸ்பை' படம் வெளியானது. அடுத்த ஜாக்பாட்டாக பவன் கல்யாண் பட வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது. சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் … Read more