இந்தியில் நடிக்காதது ஏன்?: அனுஷ்கா பதில்

ஐதராபாத்: ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சொன்னார், …

லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவரது படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்று(மார்ச் 14) … Read more

நயன்தாராவால் பாதிக்கப்பட்டேன்: மம்தா மோகன்தாஸ் பகீர்

சென்னை: தமிழில், ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நயன்தாராவால் தான் …

ஹாரர் படத்தில் விமலா ராமன்

கடந்த ஆண்டு 'கிராண்ட்மா' படத்தில் நடித்த விமலா ராமன் இந்த ஆண்டு 'அஸ்வின்ஸ்' என்ற சைக்காலஜிக்கல் ஹாரர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரிக்கிறார். இந்த படத்தை ஜெர்மனில் வசிக்கும் தமிழரான தருண் தேஜா இயக்குகிறார். பல குறும்படங்களை இயக்கிய … Read more

ஒரு வார்தையை சுற்றி நடக்கும் கதை

பிரஜின், வித்யா பிரதீப் நடிக்கும் படம் 'டி3'. பாலாஜி இயக்கும் இந்த படத்தை பிமாஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ் தயாரிக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீஜித் எடவானா இசை அமைக்கிறார். இந்த படத்தின் கதை ஒரு வார்த்தையை சுற்றி நிகழ்கிறது என்கிறார் இயக்குனர் பாலாஜி. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை. அப்படி … Read more

தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் – ஓர் பார்வை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி விருதுபெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் படங்களைப் பற்றி காணலாம். 1. தெய்வமகன் (1969) நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி, 3 வேடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்த திரைப்படம் ‘தெய்வமகன்’. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம். கடந்த 42-வது ஆஸ்கர் … Read more

லியோ – விஜய்க்காக 30 ஹேர்ஸ்டைல் உருவாக்கம்

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. அதோடு இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடப்பு காஷ்மீரில் நடக்கிறது. மாஸ்டர் படத்தை போலவே லியோ படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் … Read more

நிஜ வாழ்க்கையில் ஆயிரம் குணசேகரன்கள் : எதிர்நீச்சல் போட சொல்லும் ஹரிப்ரியா

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா, அந்த தொடரில் வரும் வில்லனை போல நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு ஆயிரம் குணசேகரன்கள் வருவார்கள் என்றும், அவர்களை கண்டு பயந்து ஓடாமல் போராட வேண்டும் என்றும் அறிவுரை செய்துள்ளார். சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா தொலைக்காட்சி சீரியல்கள் நடிப்பதுடன் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்புடன் பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கு முன்பே இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் நந்தினி … Read more

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் களமிறங்கும் புதிய அணி

2023 – 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் … Read more

Vadivelu: டார்ச்சர் செய்த வடிவேலு..அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்..முற்றிய மோதல்..!

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற விவேக்கின் டயலாக் தற்போது வடிவேலுவுக்கு செட்டாகின்றது. ஒரு காலகட்டத்தில் வடிவேலுவின் கால்ஷீட்டிற்காக பலர் காத்திருந்தனர். அவ்வளவு ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினியே சந்திரமுகி படத்தின்போது, என் கால்ஷீட் இருக்கட்டும் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்குங்க. அவர் தான் ரொம்ப பிசியா இருக்கின்றார் என கூறினாராம். அந்த அளவிற்கு வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இதெல்லாம் அவர் அரசியலில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு இருந்த நிலைமை தான். எப்போது அரசியலில் பிரச்சாரம் … Read more