புது லுக்கில் மிரட்டும் விஜய்… வந்தார் முக்கிய வில்லன் – களைக்கட்டும் லியோ செட்!
Sanjay Dutt Meets Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் பணிகள் ஆரம்பமாவதற்கு முன் இருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது. படக்குழு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. எகிறும் எதிர்பார்ப்பு இப்படத்தில், நடிகர் விஜய் உடன் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் திரிஷா, ப்ரியா ஆனந்த், நடிகர்கள் மன்சூர் அலிகான், … Read more