கொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதுமில்லை. போராட்டமும் … Read more

ஆடிட்டர் வீட்டில் இருந்த ரூ.40 கோடி எங்கே? மண்வெட்டி கொலையாளி திகில் வாக்குமூலம்..!

சென்னை மயிலாப்பூரில் ஓட்டுனரால் கொன்று புதைக்கப்பட்ட ஆடிட்டர் தம்பதி வீட்டில் இருந்த 40 கோடி ரூபாய் எங்கே? என்று காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மண்வெட்டி கணையை ஆயுதமாக தேர்ந்தெடுத்த கொலையாளியின் வாக்கு மூலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரும் ஐ.டி. கம்பெனி அதிபருமான ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரை நகை பணத்துக்காக அடித்து கொலை செய்து , பண்ணை வீட்டில் புதைத்ததாக கார் ஓட்டுனர் கிருஷ்ணா அவனது கூட்டாளியுடன் … Read more

விக்னேஷ் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி காவலர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையை தொடர முதலமைச்சர் உத்தரவு

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி, தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.   Source link

நெல்லை: “எங்களால் பராமரிக்க இயலவில்லை..!" – 90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்த பேத்திகள் கைது!

நெல்லை பழையபேட்டை பகுதியில் ஆதாம் நகர் குடியிருப்பு உள்ளது. அந்தப் பகுதியில் மாநகராட்சியின் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் ராட்சத குழாய்கள் போட்டு வைக்கப்பட்டதும், பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதியாகவும் மாறியுள்ளது. எரித்துக் கொல்லப்பட்ட பாட்டி சுப்பம்மாள் அந்த இடத்தின் அருகே சுடுகாடு அமைந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தபோது ஆட்டோவில் வந்த சிலர் அங்கு ஒரு மூதாட்டியைக் கொண்டுவந்து எரித்து கொலை … Read more

கூலித்தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.60 லட்சம் மின்கட்டண பில்.. மீட்டர் பழுதானதால் மின் கட்டணம் அதிகமாக வந்ததாக தகவல்..!

வேலூரில், கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டோபி கானா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கூலிதொழிலாளி ராணி அம்மாள். இவரது வீட்டில் 3 பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில், வழக்கமாக 300 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வரும் என்று கூறப்படுகிறது. இம்மாத கட்டணம் 1.60 லட்சம் ரூபாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராணி அம்மாள், … Read more

தஞ்சையில் 'ஷவர்மா' சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் மூவருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஒரு மாணவி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். … Read more

கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…சினிமா பாணியில் நடந்த சம்பவம்!

அமெரிக்கா கலிபோர்னியா மாகணத்தில் கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் சிசிடிவி வெளியாகி உள்ளது. துப்பாகிகளுடன் கடையில் கொள்ளையடிக்க வந்த நான்கு பேர், வாக்குவாதம் செய்த ஊழியரை நோக்கி சுட்டனர். சுதாரித்து ஊழியர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு கொள்ளையன் குண்டடிபட்டு உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் பிடிப்பட்ட நிலையில், தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தின் சிசிடிவியை போலீசார் வெளியிட்டுள்ளனர். Source link

யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க லேட்டஸ்டான 5 டிப்ஸ்

சுய தொழில் விருப்பம் உள்ளவர்கள் கூட யூ யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி, சம்பாதிக்கலாம். விளம்பர வருவாய் மூலம் உங்களுக்கான வருமானம் கிட்டும். ஆனால், அதற்கு சில கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் உள்ளன. அதனை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒருவேளை நீங்கள் யூ டியூப் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்.  1. அஃபிலியேட் மார்க்கெட்டிங் அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது ஒருவரின் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் ஒரு முறையாகும். பிரபலமான நடிகர்கள் … Read more

அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன் ஆனாலும் நேரம் பத்தலையே

மனைவியை காதலிக்க நேரம் ஒதுக்கி வாழும் மனிதரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆனால், 9 மனைவிகள், அதுவும் அழகான மனைவிகள் இருந்தால், பாவம் கணவர் என்ன செய்வார்? ஆனால் வருத்தம் என்னவென்றால், காதலுக்காக டைம் டேபிள் போட்டாலும் அதை சரிவர கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதாம்!  பிரேசிலில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ 9 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  இப்போது அவர் அனைவருக்கும் உரிய நேரத்தை வழங்காததால் கவலைப்படுகிறார். மனைவிகள் அனைவரும் அவருடன் … Read more

விக்ரம் அப்டேட்: டிரெய்லர் Locked and Loading… தமிழ் சினிமாவில் ஒரு மெட்டாவெர்ஸ் முயற்சி!

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் பான் இந்தியா படமான ‘விக்ரம்’ வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்திற்கான போஸ்டரை ரயிலில் பிரிண்ட் செய்து ப்ரோமோஷன் செய்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தற்போது படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள். Glad … Read more