குறுவை காய்ந்தது.. சம்பா வெள்ளத்தில் மூழ்கியது.. கண்ணீரில் நாகை மாவட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளான மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தற்போது பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள்: மழை பெய்யாவிட்டாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு.. மழை அதிகமாக பெய்தாலும் பாதிப்பு. தென் மேற்கு பருவமழை கை கொடுக்காத காரணத்தால் Source Link