‛மிஸ் யூனிவர்ஸ் 2023’ இறுதிபோட்டி.. மகுடம் சூடுவாரா இந்திய அழகி ஸ்வேதா ஷர்தா? நாடே எதிர்பார்ப்பு

சான் சால்வடார்: மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா சர்தா பங்கேற்றுள்ள நிலையில் அவருக்கு மிஸ் யூனிவர்ஸ் 2023 மகுடம் கிடைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் அழகி போட்டிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு Source Link

Actor Arjun inquired about the well-being of actress Lilavati | நடிகை லீலாவதியிடம் நலம் விசாரித்த நடிகர் அர்ஜூன்

பெங்களூரு : உடல் நலம் பாதிக்கப்பட்ட மூத்த நடிகை லீலாவதியை, நடிகர் அர்ஜுன் சந்தித்து நலம் விசாரித்தார். கன்னடத்தின் மூத்த நடிகை லீலாவதி, 87. வயது முதிர்வு காரணமாக, பெங்களூரு நெலமங்களாவில் உள்ள சோழதேவனஹள்ளி பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரை, தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் நேற்று அவரை சந்தித்து பேசினார். ‘விரைவில் உடல் நலம் பெற, ஹனுமனை பிரார்த்திக்கிறேன்’ என அர்ஜுன் கூறினார். இதை கேட்ட, லீலாவதியின் மகன் வினோத் ராஜ் கதறி அழுதார். … Read more

நாய்க்கறி விற்பனைக்கு தடைவிதித்து அரசு உத்தரவு… தென்கொரிய மக்கள் பரிதவிப்பு…

நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர். உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் வெவ்வேறாக உள்ளது. அந்தந்த நாடு மற்றும் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் சீதோஷன நிலைக்கு ஏற்ப இந்த உணவுப்பழக்கம் வித்தியாசப்படுகிறது. அந்த வகையில் தென் கொரியாவில் கோடைகால நோய்களைக் கட்டுப்படுத்த நாய்க்கறி உண்பது அவர்கள் கலாச்சாரத்துடன் கூடிய ஒன்றாக உள்ளது. பன்நெடுங்காலமாக அந்நாட்டு மக்கள் நாய்க்கறியை … Read more

Police vigilance team reprimands drug shops | போலீஸ் விழிப்புணர்வு குழு மருந்து கடைகளுக்கு கண்டிப்பு

தங்கவயல், : இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருளை ஒழிக்க மருந்துக் கடைகளும் ஒத்துழைக்க வேண்டும் என, தங்கவயல் போலீசார் எச்சரித்துள்ளனர். தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் ஒன்பது போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு போலீஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், காமசமுத்ரா இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, எஸ்.ஐ.,கள் பூதிக்கோட்டை- சுனில் ஐரோதகி, கேசம்பள்ளி- சியாமளா, ஆண்டர்சன்பேட்டை -மஞ்சுநாத், உரிகம் குருராஜ் சிந்தக்கல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், மருந்து … Read more

நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய … Read more

Whose World Cup?: Final today | உலக கோப்பை யாருக்கு ?: இன்று பைனல்

ஆமதாபாத்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் பைனலில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி சாதித்து மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதியுடன் திரும்பின. குஜராத்தின் ஆமதபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் உலகத் தரவரிசையில் ‘நம்பர்-1’ ஆக உள்ள இந்தியா, ‘நம்பர்-2’ … Read more

ஜெயலலிதா பல்கலைக்கழக பெயர் மாற்றம் : அதிமுக கடும் எதிர்ப்பு

சென்னை தமிழக சட்டசபையில் ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழக பெயர் மாற்றுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நிதி குறித்த தீர்மானம் தவிர மற்ற தீர்மானங்கள் அனைத்தையும் ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.  ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா பெயரில் இருந்த மீன் வள பல்கலைக்கழகத்தின் பெயரை … Read more

இன்று காலை நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி.. இந்தியா சார்பில் களமிறங்கும் அழகி யார் தெரியுமா

சான் சால்வடார்: உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற உள்ளது. பேஷன் உலகில் ரொம்பவே முக்கியமான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியாகும். அதன்படி 72ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி எல் சால்வடாரில் நடைபெறுகிறது. இந்த அழகி போட்டியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் Source Link

Two people who killed a friend who kept cursing | திட்டிக்கொண்டே இருந்த நண்பரை கொன்ற இருவர்

பைரதி : திட்டிக் கொண்டே இருந்ததால் நண்பரை கொலை செய்த ஜார்க்கண்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமண் மஞ்சி, 22, ஜக்தேவ், சந்தன் குமார். பெங்களூரு பைரதியில் தங்கி, வேலை தேடி வந்தனர். இதில், லட்சுமண் மஞ்சி, சிறு சிறு விஷயத்துக்கும் கோபப்பட்டு இருவரையும் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். 16ம் தேதியும் இதுபோன்று திட்டியதால், மூவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின், இரவு குடிபோதையில் இருந்த லட்சுமண் மஞ்சியை, ஜக்தேவும், சந்தன் … Read more