சுற்றுலாப் பயணிகள் குதூகலம்: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி….
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதுகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும், கோடை வெயில் கொளுத்தும் காலமான, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலம் சீசன் களைகட்டும். இதனால், கோடை வெயிலை சமாளிக்க, நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் கேரளாவில் … Read more