பிரித்தானியாவில் எந்த பகுதிகளில் சிறார்கள் அதிகமாக பாதிப்பு? வெளியான எண்ணிக்கை
பிரித்தானியாவில் Strep A தொற்றால் ஏற்படும் ஸ்கார்லெட் காய்ச்சல் மிக மோசமாக வியாபித்துள்ள பகுதி எதுவென தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 1,131 பேர்களுக்கு பிரித்தானியாவின் UKHSA சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 1,131 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 169 பேர்கள் சிறார்கள் எனவும், செப்டம்பர் 12ம் திகதிக்கு பின்னர் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு 60 பேர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. credit: facebook டிசம்பர் 4ம் திகதி முடிய, Isle … Read more