"பி.வி.சிந்துவிற்காக சென்னை தயிர்சாதம்; சாய்னாவுக்கு இத்தாலி பாஸ்தா" -சுவாரஸ்யம் பகிரும் செஃப்
இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஹாலில் ‘2023 இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்’ தொடரை நடத்தியது. இந்தியா, தாய்லாந்து, கனடா, மலேசியா, இந்தோனேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்துகொண்டனர். போட்டியில் வென்றவர்கள் இந்நிலையில் இந்தத் தொடரில் பங்குபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களுக்குத் தேவையான உணவைத் தயார் … Read more