கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்க… அரங்கேறிய போராட்டங்களும், கலவரங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல!’ எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது. ஹிஜாப் அதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கெதிராக, உச்ச நீதிமன்றத்தில் பல … Read more