13.09.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 13 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

காலைக்கடன் கழித்தவரைகடித்து குதறிய கரடி| Dinamalar

மைசூரு, மைசூரு வனப்பகுதியில், திறந்தவெளியில் காலைக்கடன் கழித்தவரை, கரடி கடித்து குதறிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் மைசூருவில் இருக்கும் லிங்காபுரா கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இது, நாகரஹொளே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இக்கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரா, 40, என்பவர், நேற்று அதிகாலை, அருகில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு சென்று காலைக் கடனுக்காக அமர்ந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கரடி, அவரது இடுப்பு பகுதியை கடித்துக் குதறியது.வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டவரை, … Read more

"முன் மாதிரியா இருக்கணும்!"- 2வது மகளையும் நன்கொடையுடன் அரசுப் பள்ளியில் சேர்த்த ஆசிரியத் தம்பதி

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி, தேவாலா அட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு நிகரழி, மகிழினி என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நிகரழியை 4 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கு ரூ.15,000 மதிப்புள்ள கல்வி உபகரணங்களையும் வழங்கினர். இந்த … Read more

புதுச்சேரி: “பிரதமரின் தேர்தல் அறிவிப்பை ஆளுநர் செயல்படுத்தவில்லை!” – தமிழிசையை சாடிய அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது குறித்தும், உள்ளாட்சித் தேர்தலின் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி அவர்கள் பேசினார். அத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி நடத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு பாடத்தை புகட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி … Read more

100 கி.மீ கடந்த ராகுல்காந்தி… செல்லும் இடமெல்லாம் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள் கவலை…

மதவாத சக்தியால் பிளவுபட்டிருக்கும் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டி ராகுல் காந்தி துவக்கியுள்ள இந்திய ஒற்றுமை பயணம் 150 நாட்கள் தொடர் பாதயாத்திரையின் 6 வது நாளான இன்று 100 கி.மீட்டரை கடந்துள்ளது, 6 நாள் பயணம் முடிவடைந்த நிலையில், தென்மாநிலங்களை கடந்து வட மாநிலங்களை நெருங்கும் போது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த, மூன்றாவது அணி கனவில் இருக்கும் பாஜக ‘பி’ டீம், மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் வழிவிட வேண்டும் என்று அசடுவழியத் … Read more

டி-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: டி-20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (து.கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிசப் பந்த்,தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்?

India bbc-BBC Tamil Getty Images மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்? தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி … Read more

உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% அதிகரிப்பு!

உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. பணவீக்கம் உயர்வு மத்திய வங்கிக்கு பெரும் தலைவலியாகத் தான் இருக்கும். அதை சரி செய்ய முன்பு எல்லாம் வட்டி விகிதம் குறைக்கப்படும். ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கடந்த 2 நாணய கொள்கை அமர்வில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் … Read more

தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம்: நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!

இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த … Read more

புத்த மத கோயிலில் வழிபட்ட அஜித்… வைரல் வீடியோ

அஜித் நடித்து வரும் AK61 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார். இவருடன் AK61 படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியரும் பைக் சவாரியில் இணைந்துள்ளார். கடந்த வாரம் ஜம்மு சென்ற இந்த பைக் குழு அங்குள்ள இடங்களில் சுற்றி வருகின்றனர். … Read more