புதுச்சேரியில் சுகாதாரத் திருவிழா : 3 நாட்கள் நடக்கிறது| Dinamalar
புதுச்சேரி, :மத்திய சுகாதாரத் துறை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை சார்பில், சுகாதார திருவிழா புதுச்சேரியில் வரும் 29ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் மதியம் 12:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் சுகாதார திருவிழாவில், சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றனர்.மேலும், தமிழர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ஆரோக்கியமான உணவு கண்காட்சி … Read more