இந்திய மாணவர்களுக்கு அனுமதி: சீனா முடிவு| Dinamalar
பீஜிங்: சீனாவில் படித்து, கொரோனா காரணமாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். படிப்பை தொடர்வதற்கு சீனா திரும்பி செல்வதில், அவர்கள் பல சிக்கல்களை சந்தித்த வந்த நிலையில், மாணவர்கள் பலருக்கு விசா வழங்க சீனா முன்வந்துள்ளது. இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், படிப்பை தொடர சீனா திரும்புவதில் இந்திய மாணவர்களுக்கு உள்ள கவலை மற்றும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நாட்டு மாணவர்கள், சீனா … Read more