மார்ச் காலாண்டில் அசத்திய ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பின்செர்வ்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 54% அதிகரித்து, 4118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2677 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது, வட்டி வருவாய் மற்றும் வட்டி செலவினத்துக்கு இடையேயான விகிதம், கடந்த ஆண்டினை காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து, 8819 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சி இதே இதன் … Read more