வரலாற்று உச்சத்திற்கு ரூ.4000 மட்டுமே பாக்கி.. இப்போது வாங்கலாமா.. விற்கலாமா?
தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சில தினங்களுக்கு முன்பு 2000 டாலர்களை தொட்டுள்ளது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 52,264 ரூபாய் என்ற லெவலையும் எட்டியுள்ளது. இந்திய சந்தையில் தங்கத்தின் வரலாற்று உச்ச விலையானது 10 கிராமுக்கு 56,191 ரூபாயை தொட்டது. அதிலிருந்து தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது 10 கிராமுக்கு கிட்டதட்ட 4000 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. இது வாங்க சரியான நேரமா? வாங்கலாமா? வேண்டாமா? நடப்பு வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும், வாரத்தின் பிற்பாதியில் … Read more