குழந்தைகள் கண் முன்னே இளம் பெண் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை
புது டெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் அவரது குழந்தைகள் முன்பே குத்தி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த குற்றவாளி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- தென் மேற்கு டெல்லி சாகர்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று பகல் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம … Read more