மக்களவை தேர்தலில் முஸ்லிம்களை கவர ‘மோடி மித்ரா’ சான்றிதழ் வழங்கும் பாஜக
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களைக் கவர ’மோடி மித்ரா (மோடியின் நண்பன்)’ எனும் பெயரில் பாஜக நாடு முழுவதிலும் சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த வகையிலான முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் நகரில் ஜூன் 22-ல்நடைபெற்றது. இதற்கு, உலகப்புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா உட்பட நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் அங்கு இருப்பது காரணம் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களையும், மவுலானாக்களையும் பாஜக அழைத்திருந்தது. இதில் பங்கேற்ற முஸ்லிம்களில் முக்கியமானவர்கள் தேர்வு செய் யப்பட்டு அவர்களுக்கு, ‘மோடி மித்ரா’ சான்றிதழ் … Read more