அரசு ஊழியர்களுக்கு இன்னைக்கே சம்பளம்… பிகார் அரசு செஞ்ச சர்ப்ரைஸ் ஏற்பாடு!
பக்ரீத் பண்டிகை விடுமுறையை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கான விடுமுறை நாளை (ஜூன் 28 – வியாழன்) வருகிறது. இடையில் வெள்ளி மட்டும் விடுப்பு எடுத்து கொண்டால் மொத்தம் 4 நாட்கள் வரிசையாக விடுமுறை கிடைத்து விடும். இதை பக்காவாக பிளான் போட்டால் சிறப்பாக கொண்டாடி தீர்த்துவிடலாம் என்ற கனவில் பலரும் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி இந்நிலையில் அரசு ஊழியர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு விஷயத்தை பிகார் … Read more