பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை… பெருசா தவிக்க விடும் பருவமழை… சிக்கலில் பொதுமக்கள்!
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியது. இதற்கு பிபோர்ஜாய் புயலின் தாக்கம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலான மழை கிடைக்கவில்லை. ஒருபுறம் கர்நாடகா முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் நீர்நிலைகளை கவனித்தால் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. தென்மேற்கு பருவமழை இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஆய்வாளர் பிரசாத்திடம் கேட்கையில், கர்நாடகா முழுவதும் பருவமழை பெய்துள்ளது. இருப்பினும் வழக்கமான மழைப்பொழிவை அளித்ததா? … Read more