30 கோடி ரூபாய் வரை மோசடி செய்த அழகி கைது!!
ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக் (26) என்பவர் புவனேஸ்வரில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்த போது, ஜெகபந்து என்ற நபர் அறிமுகமானார். இருவரும் 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். பழைய கார்களை விற்கும் ஷோரூம் நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை வைத்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக அர்ச்சனா ஜெகபந்து தம்பதியினர் திட்டம் தீட்டினர். ஜெகபந்துவுக்கு பழக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை பாலியல் தொழிலில் … Read more