ஹிஜாப் தடை தொடருமா? கர்நாடக அமைச்சர் விளக்கமும், புது சர்ச்சையும்!
கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உச்ச நீதிமன்றம் வரை சென்று தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் (அக்டோபர் 13) தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தடை செல்லும் என்றும், செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை இரண்டு நீதிபதிகள் வழங்கியதால் குழப்பம் நீடித்து வருகிறது. அடுத்தகட்டமாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹிஜாப் தடை … Read more