76th independence day: 'ஹலோவுக்கு பதில் வந்தே மாதரம்' – அமைச்சரின் அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்கப்பட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸும் பதவியேற்றனர். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையிலும் அமைச்சர் குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. காரணம் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அமைச்சர்கள் இல்லாததால் அரசு நிர்வாகம் முடங்கி … Read more