சைலண்டாக சம்பவம் செய்யும் கொல்கத்தா அணி! இத்தனை பேர் விடுவிப்பா?
ஐபிஎல் 2025 சீசனில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பெரும் சரிவை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அடுத்த சீசனுக்காக தங்களை முழுமையாக புனரமைக்கும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்த பிறகு, சரியான தலைமை இல்லாமல் திணறிய அந்த அணி, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக, தங்களது அணியில் உள்ள பல முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, … Read more