CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!

CSK vs KKR Live score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது.  ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு எதிராக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து.  இரண்டு தொடர் தோல்விகளுக்கு இடையில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் இன்று சென்னையில் விளையாடுகிறது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் … Read more

ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

சுசூகா, பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 307.471 கிலோ மீட்டர் தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 54 நிமிடம் 23.566 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய … Read more

மான்டி கார்லோ டென்னிஸ்: பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி

மான்டி கார்லோ, களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் உலக தரவரிசையில் 95-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 55-வது இடத்தில் இருக்கும் பேகுன்டோ டயஸ் அகோஸ்டாவை (அர்ஜென்டினா) சந்தித்தார். 2 மணி 25 நிமிடம் நீடித்த இந்த மோதலில் சுமித் நாகல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அகோஸ்டாவை வீழ்த்தி … Read more

CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?

Chennai Super Kings vs Kolkata Knight Riders: இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க சென்னை அணி தயார் ஆகி வருகிறது. இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று சென்னை அணியின் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் … Read more

கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள். ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் … Read more

5 விக்கெட்டுகளை வீழ்த்தி யாஷ் தாக்கூர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தியது லக்னோ அணி

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்

கொல்கத்தா, 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி. – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் சவுல் கிரெஸ்போ ஆட்டத்தின் 19-வது நிமிடத்திலும், கிளெய்ட்டன் சில்வா 73-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூரு எப்.சி. அணி சார்பில் சுனில் சேத்ரி … Read more

ஐபிஎல் வரலாற்றில் இது முதல்முறை… குஜராத்தை வீழ்த்திய லக்னோ – எங்கே சறுக்கியது GT?

IPL 2024 LSG vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இருப்பினும், லக்னோ அணியின் ஓப்பனிங் சரியாக அமையவில்லை. குவின்டன் டி காக், உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, உமேஷ் … Read more

சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி… கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது – அப்போ என்ன பிளான்?

CSK vs KKR Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.  குறைந்தபட்சம் அனைத்து அணிகளும் … Read more

மும்பை அணிக்கு முதல் வெற்றி… அந்த ஒரே ஒரு ஓவர் – நோர்க்கியாவால் தோற்றது டெல்லி

IPL 2024 MI vs DC Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. That feeling of your first win of the season A blockbuster batting and a collective bowling performance help Mumbai Indians get off the mark in #TATAIPL 2024 on a special day at home Scorecardhttps://t.co/Ou3aGjpb7P … Read more