தஹி வேண்டாம்… தயிர் ராகுல் காந்தி ஓகே… பிளேட்டை திருப்பும் பாஜக- வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வானொலி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிகழ்வுகள் அவ்வப்போது சர்ச்சையாகி வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் தயிர் பாக்கெட்களில் தஹி (Dahi) எனப்படும் இந்தி வார்த்தையை பயன்படுத்த FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. இந்தி திணிப்பு அதுவும் இந்தி வார்த்தையை … Read more