தமிழக ஆளுநர், அண்ணாமலை தனித்தனியாக டெல்லி பயணம் : இதுதான் காரணமா?
தமிழக ஆளுநர், அண்ணாமலை தனித்தனியாக டெல்லி பயணம் : இதுதான் காரணமா? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக ஆளுநர், அண்ணாமலை தனித்தனியாக டெல்லி பயணம் : இதுதான் காரணமா? Source link
நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய … Read more
ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், 2021ல் செப்டம்பரில் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் வைக்கப்பட்டன. இந்த வகுப்பு … Read more
கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு ஆசிட் வீச்சில் பெண் படுகாயம் – மருத்துவமனையில் அனுமதி கோயம்புத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு பெண் மீது ஆசிட் வீசிய நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த பெண், கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி Source link
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், … Read more
இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக … Read more
Seeman Against DMK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத் துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல. எளிய மக்களின் விமர்சனங்கள்… மாற்றுக் கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் … Read more
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், உடல் சூட்ைட தணிக்க கூடிய முலாம்பழம் 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலம் வந்து விட்டால் பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்தும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள கோடைகால பழங்களான தர்பூசணி பழம்,வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், நொங்கு, திராட்சை, வாட்டர் ஆப்பிள் போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவர். கோடை வெயிலினால் தாக்கக்கூடிய அம்மை, … Read more
15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை தன்பாலின ஈர்ப்புக்காக கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் … Read more
சிறுநீர் தானாக வெளியேற என்ன காரணம்? சிகிச்சை என்ன? மருத்துவர் பதில் Source link