‘பல் பிடுங்கி’ பல்வீர் சிங்.. டிஜிபி எடுத்த சூப்பர் ஆக்ஷன்.. நியாயம் கிடைக்குமா.?
காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கீழ விழுந்து பல் உடைஞ்சுதா? என்ன நடந்தது? சூர்யா பேட்டி! பல்பிடுங்கி போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்த சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் வழுக்கி விழுந்து பற்கள் உடைந்த சம்பவத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களை கட்டிங் பிளேயரால் பற்களை பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி … Read more