புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!
சென்னை: 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை மாற்றி புதிய அட்டையைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதிய வாக்காளர் அடையாள அட்டையில் QR குறியீடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து … Read more