ஜன.25-ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஜனவரி 25-ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் நடைபெறும் என்று பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் … Read more