ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை
கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சதீஷ்குமார், பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, இவரும் இவரது மனைவியும் கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கே.கே.புதூரில் உள்ள வீட்டில் வசித்து … Read more