மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்லப்படுகிறதா என ஆய்வு செய்ய சோதனைச் சாவடிகளில் அரசு பேருந்துகளை நிறுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்க்ளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று (நவம்பர் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் … Read more