பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்: டிஆர்பி தேர்வில் 15 சிறப்பு மதிப்பெண்கள்

Tamilnadu Government : அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வுகளில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது  

விஜய்யின் அதிரடி தேர்தல் அறிவிப்புகள் – கேஸ் சிலிண்டர் முதல், மாதம் 2500 வரை!

இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட விஜய் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவுள்ள சில முக்கிய புள்ளிகளை பற்றி பேசியுள்ளார்.

சங்கீதா விவாகரத்து வழக்கு: மௌனம் கலைத்தார் விஜய்… என்ன சொன்னார் தெரியுமா?

TVK Vijay: சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு குறித்து தவெக தலைவர் விஜய் முதல்முறையாக வாய்திறந்தார்.

4 நாட்களுக்கு பொளக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   

திமுகவிற்கு விருப்பமனு மூலம் மட்டுமே இத்தனை கோடி கிடைத்ததா?

நேற்று மதியம் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமைக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  

காலி மனை வாங்க ஆசையா? லோன் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

Real Estate: நிலம் வாங்க ஆசையா? கையில் பணம் இல்லையா? குறைந்த வட்டியில் கடன் பெறுவது எப்படி? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

குறைந்த செலவில் திருவண்ணாமலை பயணம்: ரயில்களின் நேரம் மற்றும் கட்டண விவரங்கள்!

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாகவும், காட்பாடி வழியாகவும் பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் முக்கியமாகப் பெரம்பூர் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன. அவற்றின் முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள்! ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து பட்டியல்: கோடிகளில் புரளும் அன்புமணி… தம்பிதுரை மனைவிக்கு இத்தனை கோடி கடனா? முழு விவரம் இதோ!  

திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக – விசிக இடையே கடும் போட்டி!

திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திண்டிவனம் தொகுதியை குறி வைத்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கியை விடுதலை சிறுத்தைகள் வைத்துள்ளது.   

பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்

Tamil Nadu CM Stalin 14 Announcement: தமிழக முதல்வர் ஸ்டாலின்  அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.