‘அவன் 1000 கொடுத்தால் நாம 2000 கொடுப்போம்’ தி.மு.க பகீர் ஆலோசனை வீடியோ
DMK talks to bribe for vote to urban local body election video goes viral: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து, தூத்துக்குடி மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை 8 முனை போட்டி நிலவுவதால், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே … Read more