#சற்றுமுன் || பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, குரங்குசாவடி பகுதியில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “இன்றுவரை சேலம் மாநகராட்சிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சியாக மாறியது. சேலத்துக்கு ஒரு பெருமை என்னவென்றால் தமிழ்நாட்டில் மூன்றாவது நகராட்சி இது. முதல் நகராட்சி சென்னை, இரண்டாவது நகராட்சி கோவை ,மூன்றாவது நகராட்சி சேலம். அப்படிப்பட்ட … Read more