மிரட்டும் சீனா… தலைவணங்காத தைவான்… போர் மூளும் அச்சம்!
China vs Taiwan:தைவான் மீது அழுத்தம் கொடுக்க, தைவான் ஜலசந்தியில் சீன போர்க்கப்பல்கள் இன்னும் உள்ளன. மறுபுறம், தைவான் போர் விமானங்களை பறக்க விடுவதன் மூலம், தைவான் ஜலசந்தியில் பறந்து பதிலடி கொடுக்க தாயாராக இருப்பதை உணர்த்தியுள்ளன.