விற்பனைக்கு வந்த பாகிஸ்தான் தூதரக கட்டிடம் – ஏலத்தில் முன்னிலையில் உள்ள யூத குழு, இந்திய தொழிலதிபர்
வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 3 தூதரக கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டு அருகே உள்ள கட்டிடத்தில் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், வாஷிங்டன்னின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவன்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இதனிடையே, வாஷிங்டனின் வடமேற்கில் ஆர்.ஸ்டிரிட்(தெரு)-இல் 1950 முதல் 2000 ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு … Read more