இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே… அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்கிறீங்க..
Tamil Serial Baakiyalakshmi Rating Update : எப்படியும் பாக்யா அம்மா ஜெயிச்சிடுவாஙகனு தெரியும் இது ஆடியன்ஸ்கே நல்லா தெரியும் அப்படி இருந்தும் அத ஏன் ஒரு வாரத்துக்கு இழுத்துக்கிட்டு போறீங்க சட்டு புட்டுனு முடிச்சிட்டு கோபி மேட்டர்க்கு வாங்க என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமி சீரியல். கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொன்னது அந்த காலம். கணவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதே என்பது இந்த காலம். இதற்கு சிறந்த உதாரணம் பாக்யலட்சுமி சீரியல். … Read more