உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் – இந்திய தேசிய லீக்.!
உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் என்று, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த வாழ்த்துச்செய்தியில், “மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று … Read more