குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் திடீர் மறைவு; பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்
லண்டன்: குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் தர்சம் சிங் சைனி, திடீரென இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் தர்சம் சிங் சைனி (54) கடந்த 2 ஆண்டுகளாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு ஹாலிவுட் மற்றும் இசை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி … Read more