ஆயுள் காப்பீடு முதலீடல்ல.. இதை உணராவிட்டால் கஷ்டம் தான்..!
எத்தனை முறை, எத்தனை விதமாகச் சொன்னாலும் நம்மாட்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது முதலீடல்ல, அது ஓர் அத்தியாவசியச் செலவு என்பது புரியமாட்டேங்குது. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி! எப்படியாவது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று விடவேண்டுமென்ற நினைப்பே தேவையற்ற பாலிசிகளில் பணத்தை இழக்க வைக்கிறது. ஆயுள் காப்பீடு ஆயுள் காப்பீடுன்னா திரும்ப எவ்வளவு கிடைக்கும் என்று கேட்போர், அவங்களோட காருக்கு காப்பீடுன்னா எதுவும் கேக்காம முழு காப்பீடு … Read more